31 March, 2023

கர்ப்பமான வயிறு அழகாக தெரிய காஜல் அகர்வால்..!

tamil cinema : நடிகை காஜல் அகர்வால் தமிழ், தெலுங்கு, ஹிந்தி என அதிக படங்கள் நடித்து இளைஞர்களின் மனதில் இடம் பிடித்தவர்.

அதிகபடியான முன்னணி நடிகர்களுடன் நடித்த நடிகையாவார். இவர் 2020ம் ஆண்டு பிரபல தொழிலதிபர் கௌதம் கிட்லு என்பவரை பெற்றோர்கள் சம்மதத்துடன் மும்பையில் உள்ள பெரிய மாலில் திருமணம் செய்துகொண்டார்.

திருமணத்திற்கு பிறகு கமிட்டான சில படங்களில் நடித்துவந்த காஜல் அண்மையில் கர்ப்பமாக இருப்பதாக அறிவித்தார். உடனே ரசிகர்கள் அனைவரும் அவருக்கு வாழ்த்து கூறி வந்தார்கள்.

அண்மையில் துபாய் சென்ற அவருக்கு அந்நாட்டு அரசு கோல்டன் விசா கொடுத்திருந்தது. இந்த நிலையில் காஜல் துபாயில் பிரபல ஹோட்டலில் இருந்து அழகிய புகைப்படங்கள் எடுத்துள்ளார்.

அதில் அவரது கர்ப்பமான வயிறு அழகாக தெரிய ரசிகர்கள் புகைப்படத்தை வைரலாக்கி வாழ்த்தி வருகிறார்கள்.

tamil cinema

tamil cinema

tamil cinema

tamil cinema

 

Share