tamil cinema:ஆரம்ப காலங்களில் மலையாள படங்களில் நடித்து வந்த நடிகை கனிகா தமிழ் சினிமாவில் நடிகர் அஜித்துடன் நடித்த “வரலாறு” திரைப்படத்திற்குப் பிறகு கோலிவுட்டில் பேமஸ் ஆகிவிட்டார், என்று தான் சொல்ல வேண்டும். அ
பின்னர் தமிழில் எதிரி, ஆட்டோகிராப், டான்சர், போன்ற பல வெற்றி படங்களில் நடித்து பிரபலமானார்.இவர் பல மலையாள படங்களில் சற்று கவர்ச்சியாக நடித்துள்ளார்.ஆனாலும், இவரால் முன்னணி நடிகை என்ற இடத்தை பிடிக்க முடியவில்லை, என்று சொல்லலாம்.
நீண்ட இடைவெளிக்கு பிறகு நடிகர் விக்ரம் நடிக்கும் கோப்ரா, யாதும் ஒரே யாவரும் கேளீர் போன்ற படங்களில் நடித்து வருகிறார். மேலும், சமூக வலைத்தளங்களில் மிகவும் ஆக்டிவாக இருந்து வருகிறார் கனிகா. தற்போது கவர்ச்சி உடையில் ஹாட்டான சில புகைப்படங்களை தன்னுடைய இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

tamil cinema

tamil cinema