tamil cinema : குறும்படங்களில் நடித்ததன் மூலம் பிரபலம் அடைந்தவர் நடிகை காவ்யா அறிவுமணி. இவர் பாரதி கண்ணம்மா என்னும் குறும்படத்தில் நடித்ததன் மூலம் மிக பரிச்சயம்.
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பாரதி கண்ணம்மா சீரியலில் சிறிய கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் சின்னத்திரையில் அறிமுகமானார்.தற்போது, VJ சித்ரா இறப்பிற்கு பின்னர் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் முல்லை கதாபாத்திரத்தில் நடித்து வருகிறது.
கொஞ்சம் நயன்தாரா சாயல் கொண்ட காவ்யா, க்யூட் லுக்கில் சமூக வலைத்தளங்களில் போட்டோஸ் அப்லோட் செய்வதும் வாடிக்கையாக கொண்டவர்.

tamil cinema
நடிகையாக நடித்து வரும் காவ்யா, ஒரு மாடலும் ஆவர். இதனால், தனது போட்டோஷூட் புகைப்படங்களை தனது சமூக வலைதளபக்கங்களில் பதிவிடும் வருகிறார்.
தற்போது, சேலையில் செம குடும்பப்பாங்கான தோற்றத்தில் போட்டோஸ் பதிவிட்டுள்ளார்.

tamil cinema

tamil cinema