tamil cinema : நடிகை கீர்த்தி சுரேஷ் தற்போது தென்னிந்திய சினிமாவில் டாப் நடிகைகளில் ஒருவர்.இவர் நடிப்பில் தமிழில் தற்போது சாணி காயிதம் எனும் படம் உருவாகி வருகிறது.
இதுமட்மின்றி தெலுங்கில் சர்க்காரு வாரி பாட்டா, மலையாளத்தில் வஷி ஆகிய படங்கள் கைவசம் வைத்துள்ளார்.
சமீபத்தில் கூட தெலுங்கில் வெளிவந்த காந்தாரி எனும் சிங்கிள் பாடலுக்கு சூப்பராக நடனம் ஆடி அனைவரையும் அசரவைத்திருந்தார் கீர்த்தி.
இணையத்தில் நடிகை கீர்த்தி சுரேஷின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் அவ்வப்போது வைரலாவதுண்டு.
அந்த வகையில் தற்போது மார்டன் உடையில் ரசிகர்கள் கவரும் வகையில் போஸ் கொடுத்து கீர்த்தி சுரேஷ் எடுத்துக்கொண்ட புகைப்படம் வைரல் ஆகி வருகிறது.

tamil cinema

tamil cinema