31 March, 2023

வயசு பெரிதல்ல‌ என பாத்தாவே பத்திக்குற அளவுக்கு மாறிப்போன குஷ்பு..!

tamil cinema : நடிகை, அரசியல் பிரமுகர், தயாரிப்பாளர், தொகுப்பாளர் என பல பரிமாணங்களை கொண்டு சின்னத்திரையிலும் வெள்ளித்திரையில் சிறப்பாக விளங்கி வருபவர் நடிகை குஷ்பூ. இவர் 3 முக்கிய விருதுகளை பெற்றுள்ளார்.

ஹிந்தி படம் மூலம் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான குஷ்பூ, தமிழ், தெலுங்கு என தென்னிந்திய மொழி திரைப்படங்களில் நடிக்கத் தொடங்கினார். தென்னிந்திய மொழிகளில் 150 திரைப்படங்களில் நடித்துள்ளார். கார்த்தி, பிரபு, சரத் குமார் என 80ஸ் 90ஸ்களில் டாப் ஹீரோக்களுடன் நடித்து டாப் ஹீரோயின்களில் ஒருவராக வலம் வந்தார்.

தற்போது உடல் எடை மெலிந்து சோசியல் மீடியா வைரல் ஆகி வருகிறார்.

tamil cinema

tamil cinema

tamil cinema

tamil cinema

tamil cinema

tamil cinema

Share