tamil cinema : இலங்கையில் ஒரு மாதமாக தொடரும் போராட்டம் தற்போது உச்சக்கட்டத்தினை எட்டியுள்ளது.
ஆங்காங்கே அரசியல்வாதிகளின் சொத்துக்கள் தீவைக்கப்டு கொழுத்தபட்டு வருகின்றது.
அமைதியாக நடந்த போராட்டம் கலவரமாக மாறி இலங்கை அரசியல்வாதிகளை ஆட்டம் காண வைத்துள்ளது.
இந்த நிலையில் போராட்ட களத்தில் நடந்த சுவாரஷ்யமான சம்பவம் ஒன்று இணைய்தில் வைரலாகி வருகின்றது.
அதாவது, மக்கள் போராட்டத்தினை குழப்பவந்த அரசியல்வாதிகளின் அடியாட்களை பிடித்து அடித்து கொண்டிருக்கும் போது காதலியுடன் வந்த இளைஞர் அவரை நடு ரோட்டிலேயே விட்டு விட்டு அவரும் சேர்ந்து போராட்டத்தை குழப்ப வந்த வரை கும்மி எடுக்கின்றார்.
இந்த வீடியோ இணைத்தில் தற்போது வைரலாகி வருகின்றது.