tamil cinema : நடிகை மடோனா செபாஸ்டியன் 2015 ஆம் ஆண்டு மலையாளத்தில் வெளியான பிரேமம் படத்தின் மூலம் அறிமுகமானார். இவர் விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான காதலும் கடந்து போகும் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.
இவர் விக்ரம் பிரபுதேவாவுடன் இணைந்து வானம் கொட்டட்டும் படத்தில் நடித்தார்.
சமீபத்தில் சசிக்குமாருடன் இணைந்து கொம்பு வச்ச சிங்கமடா படத்தில் நடித்தார்.
இந்த படம் ஓடிடி தளத்தில் வெளியானது.
முன்பு போல் பட வாய்ப்பு இல்லாததால் மற்ற நடிகைகளை போல இவரும் கவர்ச்சியான வீடியோக்களை பதிவிட்டு வருகிறார். இந்நிலையில் தற்போது முன்னழகு பின்னழகு தெரிய செம்ம ஹாட் போஸ் கொடுத்து இளசுகளை சுண்டி இழுத்துள்ளார்.

tamil cinema

tamil cinema