tamil cinema:சன் தொலைக்காட்சியில் செல்லமே, இளவரசி, முந்தானை முடிச்சு போன்ற பல சீரியல்கள் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானார் நடிகை மகாலட்சுமி.
இந்நிலையில் தற்போது அதிகமான தமிழ் சீரியல்களில் நடித்து வருகிறார். இவர் தமிழ் சீரியல்களில் மட்டும் நடிப்பது அல்ல பல மலையாள சீரியல்களிலும் நடித்து வருகிறார்.இவர் சன் தொலைக்காட்சியில் தன்னுடன் வேலை பார்த்த ஒருவரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு சச்சின் என்ற ஒரு குழந்தை உள்ளது. இவர் கருத்து வேறுபாட்டால் விவாகரத்து ஆனது.
தற்போது சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சித்தி 2 மற்றும் விஜய் தொலைக்காட்சியில் சீரியல்களில் நடித்து வருகிறார்.இவர் அடிக்கடி தனது புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு வருகிறார்.அந்த வகையில் தற்போது காருக்குள் கவர்ச்சி உடையை அணிந்து கொண்டு முன்னழகு தெரிய போஸ் கொடுத்துள்ளார்.

tamil cinema