tamil cinema : பேட்ட திரைப்படத்தின் மூலம் எண்ட்ரி கொடுத்தவர் மாளவிகா.அதுவும் அரைகுரை ஆடையோடு அவர் போட்ட போட்டோக்களை பார்ப்பதற்காகவே ஒரு கூட்டம் உருவானது. அதன்பிறகு தளபதி விஜய்யின் மாஸ்டர் திரைப்படத்தில் அவர் கதாநாயகியாக தோன்றினார்.
தகவலை அறிந்த ரசிகர்கள் “நீங்கள் கவர்ச்சி காட்டுங்கள் அதெல்லாம் பரவாயில்லை ஆனா கவர்ச்சி என்ற பெயரில் கேவலமான புகைப்படங்களை வெளியிட்டு பார்ப்பவர்களை முகம் சுளிக்க வைக்காதீர்கள்” என்பது போல கமெண்ட்களை வீசி வருகின்றனர்.

tamil cinema