tamil cinema:மாளவிகா மோகனன்,தனது முதல் படமான கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் வெளிவந்த பேட்ட படத்தில் சசிகுமாருக்கு மனைவியாக நடித்தார். அந்த சந்தோசத்தை முழுமையாக அனுபவிக்கும் முன் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் மாஸ்டர் திரைப்படத்தில் தளபதிக்கு விஜய்க்கு ஜோடி சேர்ந்தார்.
அடுத்ததாக கார்த்திக் நரேன் இயக்கத்தில் தனுஷ் மாறன் படத்தில் தனுசுடன் நடித்து வருகிறார். தற்பொழுது தனது ஆண் நண்பருடன் ஒரே குளியல் தொட்டியில் நெருக்கமாக அமர்ந்து கொண்டு போஸ் கொடுத்து சிங்கிள் பசங்களில் வயிற்றில் புகைச்சலை கிளப்பி விட்டுள்ளார் அம்மணி.

tamil cinema

tamil cinema