21 March, 2023

கொசுவலை போன்ற உடையில் உள்ளாடை தெரிய மஞ்சுஷா…!

tamil cinema :தெலுங்கில் மிகவும் பிரபலமான ஒரு தொகுப்பாளராக இருப்பவர் தான், மஞ்சுஷா ராம்பல்லி அவர்கள். பல தெலுங்கு பிரபலங்களை பேட்டி எடுத்துள்ள இவருக்கு சினிமா வாய்ப்புகள் கதவை தட்டி கொண்டிருக்கிறது. ஆனாலும் பிடித்த கதைகளில் மட்டுமே நடிப்பேன்,

ஏனோதானோவென ஏதோ சின்ன சின்ன கதைகளில் நடிக்க மாட்டேன் என்கிறார் இளம் தொகுப்பாளினியாக மஞ்சுஷா அவர்கள். மேலும், சோசியல் மீடியாக்களில் மிகவும் அசிட்டிவாக இருக்கும் மஞ்சுஷா, தனது இன்ஸ்டாகிராம் விதவிதமான புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

இன்ஸ்டாகிராமில் அதிகமான followersகளை வைத்துள்ள இவர், தனது ரசிகர்களை கவருவதற்காக, ஹாட்டான புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் கொசுவலை போன்ற உடையில் உ ள்ளாடை தெரியும் அளவிற்கு போஸ் கொடுத்துள்ள சில புகைப்படங்கள் சோசியல் மீடியா பக்கங்களில் உலா வருகிறது என்று சொல்லலாம்.

tamil cinema

tamil cinema

tamil cinema

tamil cinema

Share