tamil cinema :தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகையாக வலம் வந்தவர் மீரா ஜாஸ்மின். தமிழில் மட்டுமல்ல தெலுங்கு, மலையாளம் போன்ற மொழிகளில் ஏராளமான படங்களில் நடித்தார். மலையாளத்தில் இவர் நடித்த பாடம் ஒன்னு ஒரு வில்லப்பம் படத்திற்காக சிறந்த நடிகைக்கான தேசிய விருது விருதினை பெற்றார்.
தற்போது ஆறு வருடங்களுக்குப் பிறகு மீரா ஜாஸ்மின் மீண்டும் மலையாளத்தில் கதாநாயகியாக நடிக்கிறார். ஜெயராம் நடிப்பில் உருவாகும் மகள் படத்தில் மீரா நாயகியாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.
தற்போது தனது இன்ஸ்டாகிராமில் மகிழ்ச்சியில் சொட்டரை கழட்டி தூக்கி எறிந்த டேன்ஸ் ஆடும் வீடியோவை வெளியிட்டுள்ளார்.இதை பார்த்த இளசுகள் சட்டையை கழட்டி கதறவிட்டாங்க.. என மகிழ்ச்சியில் இருக்கிறார்கள்.

tamil cinema

tamil cinema

tamil cinema