30 March, 2023

கல்யாணத்துக்கு அப்புறம் இந்த அழக காண மனசு ஏங்குது..!

tamil cinema : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்தார் நடிகை நமீதா.இவர் கடந்த 2004 ஆண்டு நடிகர் விஜயகாந்த் நடிப்பில் வெளியான எங்கள் அண்ணா படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இவர் தனது முதல் படத்திலேயே தமிழ் ரசிகர்கள் மனதில் நீங்கா இடத்தை பிடித்தார்.இவர் பல இளைஞர்களின் கனவு கன்னியாக வலம் வந்தார்.இவர் தமிழில் மட்டுமல்ல கன்னடா தெலுங்கு, இந்தி, ஆங்கிலம் போன்ற பல மொழிகளில் நடித்துள்ளார்.

tamil cinema

tamil cinema

tamil cinema

tamil cinema

நமிதா 1981 ஆம் ஆண்டு குஜராத்தில் சூரத் பகுதியில் பிறந்தார். இவர் 1998 ஆம் ஆண்டு தனது 17 வயதில் மிஸ் சூரத் பட்டத்தை வென்றார்.இவர் 2001ஆம் ஆண்டு மிஸ் இந்தியா போட்டியில் கலந்து கொண்டு இரண்டாம் இடம் பெற்றார்.
பின்னர் இவர் தனது ஹிமானி கிரீம், ஹேண்ட் சோப், அருண் ஐஸ் கிரீம், மற்றும் நைல் ஹெர்பல் ஷாம்பு போன்ற பல தொலைக்காட்சி விளம்பரங்களில் நடித்து வந்தார். பின்னர் 2002 ஆம் ஆண்டு சொந்தம் என்ற தெலுங்கு படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார்.

Share