tamil cinema : “அட்டக்கத்தி” திரைப்படம் மூலம் திரையுலகில் கதாநாயகியாக அறிமுகமானவர் நடிகை நந்திதா. அதனைத்தொடர்ந்து, ‘இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா’ படத்தில் ‘குமுதா’ கதாபாத்திரம் மூலம் பட்டிதொட்டி எங்கும் பிரபலம் அடைந்தார்.
தொடர்ந்து குடும்பப்பாங்கான கதாபாத்திரமாகவே வருகிறது என போர் அடித்து விட்டது போல.
இப்படியே விட்டா சரிப்பட்டு வராது என கவர்ச்சியில் குதித்துவிட முடிவு செய்த இவர், செல்வராகவன் இயக்கத்தில் ‘நெஞ்சம் மறப்பதில்லை’ படத்தில் கமிட் ஆகி வித்தியாசமான நெகடிவ் ஷேட் ரோலில் நடித்திருந்தார்.
மேலும், தனது மார்க்கெட்டை உயர்த்த அயராது யோசித்து, அதன் முடிவாக, தனது கவர்ச்சியான போட்டோ, வீடியோ என வெளியிட்டு, அரைகுறை மாடர்ன் உடைகளில் மற்ற நடிகைகளுக்கு tough கொடுத்து வருகிறார்.
கவர்ச்சி ஹீரோயின்கள் Trendல் இணைந்த நடிகை நந்திதா, ஹாட் selfie, ரீல்ஸ் வீடியோ சோசியல் மீடியாவில் பதிவிட்டு வருகிறார். அந்த வகையில், தற்போது, செம கவர்ச்சியாக ஹாட் வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார்.

tamil cinema

tamil cinema

tamil cinema