21 March, 2023

நம்ம விஜயை இப்படியா கலாய்ப்பிங்க..கடும் கோவத்தில் ரசிகர்கள்!

tamil cinema : நெல்சன் தமிழ் சினிமாவின் உச்சத்தில் இருக்கும் இயக்குனர்.

சிவகார்த்திகேயன், விஜய், ரஜினி என அவரின் மார்க்கெட் உயர்ந்துக்கொண்டே போகிறது.

இந்நிலையில் நெல்சன் தற்போது பீஸ்ட் படத்தின் ப்ரோமோஷனில் பிஸியாகவுள்ளார்.

அதில் ஒரு பகுதியாக விஜய்யை பேட்டி எடுத்துள்ளார், அந்த பேட்டி சன் டிவியில் வரவுள்ளது.

இந்நிலையில் நெல்சன் அந்த பேட்டியில் 4 கார் வச்சுகிட்டு ஏன் சைக்கிளில் ஓட்டு போட வந்தீர்கள் என கலாய்க்க, விஜய் ரசிகர்களுக்கு கொஞ்ச கோபம் தான்.

Share