tamil cinema news : கவர்ச்சி ஹீரோயின்கள் Trending – இல் நடிகை நந்திதாவும் இணைந்துவிட்டார்.
அட்டக்கத்தி படம் மூலம் தமிழில் நாயகியாக அறிமுகமானவர் நந்திதா. பக்கத்து வீட்டு பெண் போன்ற அவரது முகத்தோற்றத்தால் அடுத்தடுத்து, பட வாய்ப்புகள் அமைந்தன.
ஆனால் அவை எல்லாமுமே பெரும்பாலும் குடும்பப் பாங்கானா கதாபாத்திரங்கள் தான். இதன் காரணமாகவே அவ்வப்போது தனது கவர்ச்சியான போட்டோக்களை, வீடியோக்களை வெளியிட்டு, தன்னால் கிளாமராகவும் நடிக்க முடியும் என மறைமுகமாக கூறி வந்தார் நந்திதா.

tamil cinema news
இதை தொடர்ந்து, தற்போது தன்னுடைய புடவை மேலே ப்ரா அணிந்திருப்பது போன்று வித்தியாசமான ஐடியாவில் விவகாரமான போஸ் கொடுத்து ரசிகர்களின் கவனத்தை சுண்டி இழுத்துள்ளார். இதனைப் பார்த்த ரசிகர்கள் “உள்ள போடவேண்டியது ஏன்மா வெளியே போட்டு இருக்க..? “என்று கிண்டல் அடிக்கிறார்கள்.

tamil cinema news

tamil cinema news