24 September, 2023

பிரசவத்திற்கு பிறகும் அரைகுறை ஆடையில் கொஞ்சி விளையாடும் ஸ்ரேயா..!!

tamil cinema news : தென்னிந்தியளவில் மிகவும் பிரபலமான நடிகைகளில் ஒருவர் ஷ்ரேயா சரண். இவர்  ரஜினி, விஜய், விஷால் என தமிழ் சினிமாவின் பெரும்பாலான முன்னணி ஹீரோக்களுடன் ஜோடி சேர்ந்து நடித்துள்ளார்.

இவர்  கடந்த 2018 ஆம் ஆண்டு ரஷ்யாவை சேர்ந்த ஆண்ட்ரி என்பவரை திருமணம் செய்து கொண்டார். பின்னர் ஸ்ரேயாவிற்கு கடந்த லாக்டவுனில் குழந்தை பிறந்த நிலையில்,

அண்மையில் தனது 6 மாத குழந்தையின் புகைப்படத்தை வெளியிட்டு அனைவரையும் ஆச்சரியப்பட வைத்தார் ஸ்ரேயா. மேலும் தனது மகளுக்கு “ராதா” என பெயரிடப்பட்டுள்ளதாகவும் தெரிவித்து இருந்தார்.

இந்நிலையில் சமூக  வலைத்தளங்களில் ஆக்ட்டிவ் ஆக  இருக்கு அவர்,  தற்போது தனது மகளுடன் கடற்கரையில் விளையாடும் வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார்.

tamil cinema news

tamil cinema news