24 September, 2023

இடுப்பு தெரிய போஸ் குடுத்து ரசிகர்களை ஏங்க வைத்த வீணா நாயர்

tamil cinema news : சமீபகாலமாக சினிமாவில் நடித்து பிரபலமான நடிகைகளை விட சமூக வலைதளங்கள் மூலம் பிரபலமாகி வரும் நடிகைகளே அதிகம்.

ரம்யா பாண்டியன், மாளவிகா மோகனன், மிர்னாலினி ரவி, ஷாலு ஷம்மு… பட்டியல் நீண்டு கொண்டே செல்கிறது.

tamil cinema news

tamil cinema news

சினிமாவில் காட்ட முடியாத திறமையை சமூக வலைதளங்களில் காட்டி ரசிகர்களின் நெஞ்சில் குடியேறி விடுகிறார்கள்.

தங்களின் திறமைகளை வெளிக்கொணர சமூக வலைத்தளங்களை ஒரு நல்ல கருவியாக பயன்படுத்துகிறார்கள்.

tamil cinema news

tamil cinema news

அந்த வகையில், சில மலையாள படங்கள் மற்றும் தொடர்களில் நடித்து வரும் வீணா நாயர், சமூக வலைதளங்கள் மூலமாகவும் ரசிகர்கள் மத்தியில் தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறார்.

பொதுவாக புடவையில் நடிக்கும் இவர், இன்ஸ்டாகிராமில் கிளாமராக தோற்றமளிக்க தீவிரமாக போஸ் கொடுத்து வருகிறார். இவர் பல படங்களில் நடித்து சமீபத்தில் வெளியான புகைப்படங்கள் வேறு லெவலில் உள்ளன.

tamil cinema news

tamil cinema news

அச்சிடப்படாத அழகுகளை படமாக்கி ரசிகர்களின் கண்களுக்கு விருந்து படைத்துள்ளார் அம்மணி. இதனை பார்த்த ரசிகர்கள் அவரது அழகை அங்குலம் அங்குலமாக வர்ணித்து வருகின்றனர்.