29 May, 2023

கழுத்துக்கு கீழ் கழட்டி விட்டு போஸ் கொடுத்த நித்யா..!! வெச்ச கண்ணு வாங்காம பார்க்கும் ரசிகர்கள்!!

tamil cinema : நடிகர் சித்தார்த் நடிப்பில் வெளியான 180 படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கதா நாயகியாக அறிமுகமானவர் நடிகை நித்யா மேனன்‌.

இவர் 1988 ஆம் ஆண்டு பெங்களூரில் பிறந்தார்.இவர் மலையாள குடும்பத்தை சேர்ந்தவர்.இவர் குழந்தை நட்சத்திரமாக ஆங்கில படத்தில் நடித்து உள்ளார்.பின்னர்
இவர் கல்லூரி படிப்பை பெங்களூரில் முடித்தார்.பின்னர் மாடலிங் துறையில் பணியாற்றி வந்தார்.இவர் 2006 ஆம் ஆண்டு 7’0 க்ளாக் கன்னட படங்களில் மூலம் சினிமாவில் அறிமுகமானார். கதாபாத்திரத்தில் நடித்து வந்தார்.அதன் பிறகு சில தெலுங்கு படங்களிலும் நடித்து வந்துள்ளார்.

இவர் உடல் எடையை குறைத்து கிருஸ்து மணமகள் கெட்டப்பில் சில ஹாட் புகைப்படங்களை வெளியிட்டு தன்னுடைய உடல் எடையை கிண்டல்
அடித்தவர்களுக்கு பதிலடி கொடுத்துள்ளார்.

tamil cinema

tamil cinema

tamil cinema

tamil cinema