30 March, 2023

தாத்தா தனது மனைவியுடன் அசிங்கமாக அடித்த லூட்டி..ஜோடியாக செய்த காரியம்..!

tamil cinema : வயதான தம்பதியினர் புகைக்கும் வீடியோ ஒன்று சமூகவலைத்தளங்களில் வைரலாகபரவி வருகிறது.

இதில் வயதான தாத்தா ஒருவர் பீடி பிடிக்கிறார். பின்பு அருகிலிருக்கும் பாட்டியிடம் அவர் பீடியை வழங்குகிறார்.

பின்பு அந்த பாட்டியும் பீடியை பிடிக்கிறார்.

இந்த வீடியோவிற்கு பின்னணியில் அன்பான மனைவி, அழகான துணைவி பாடல் இசைக்கின்றனது. இந்த வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.