tamil cinema : தமிழ் சினிமாவில் களவாணி படத்தில் நடித்ததன் மூலம் மக்கள் மத்தியில் பெருமளவில் பிரபலமானவர் ஓவியா. அதனைத் தொடர்ந்து சில படங்களில் நடித்த தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பெருமளவில் பிரபலமானார்.
இதில் 90 ml படம் ரசிகர்கள் மத்தியில் நெகட்டிவான விமர்சனங்களை பெற்று ஓவியாவின் பெயர் டேமேஜ் ஆனது. ஓவியா தற்போது பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள உள்ளதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் தற்போது படுக்கையறையில் தூங்கி எழுந்தபடி போஸ் கொடுத்து எடுத்த புகைப்படம் ஒன்றை பகிர்ந்துள்ளார். அது இணையத்தில் வைரலாகி வருகிறது.

tamil cinema

tamil cinema