tamil cinema : கர்ப்பமான ஆரஞ்சு பழம் என நெட்டிசன்கள் பலரும் வீடியோ ஒன்றை வைரலாக்கி வருகின்றனர்.
ஒரு ஆரஞ்சை உரிக்கும் வீடியோ தான் அது பொதுவாக ஆரஞ்சு பழத்தை உரித்தால் உள்ளே பழத்தின் சுழைகள் இருக்கும் இதை தான் நாம் பார்த்திருப்போம்.
எந்த வகை ஆரஞ்சு பழமாக இருந்தாலும் அது தான் நிலைமை.
ஆனால் சமூகவலைத்தளங்களில் வீடியோ ஒன்று வைரலாக பரவி வருகிறது. அதில் ஒரு ஆரஞ்சு பழத்தை உரித்தால் உள்ளே பல ஆரஞ்சு பழங்கள் இருக்கிறது.
இந்த வீடியோவை பார்க்கும் போது ஒரு நிமிடம் நம் கண்ணையே நம்மால் நம்ப முடியவில்லை.