tamil cinema : சித்திரம் பேசுதடி” படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை பாவனா. பின்னர் தொடர்ந்து வெயில், ஆர்யா, தீபாவளி போன்ற படங்களில் நடித்தார். தமிழில் வாய்ப்புகள் குறைய தொடங்கியது கடைசியாக அஜித் நடிப்பில் வெளியான அசல் படத்தில் இவரை கண்டது.
இடையில் உடல் எடை கூடவே சினிமாவில் மீண்டும் நுழைவதற்க்காக உடல் எடையை குறைத்து கட்டுக்கோப்பாக மாறினார். மேலும் சினிமா வாய்ப்புக்காக அவ்வப்போது போட்டோ ஷூட் களை சமூக வலைத்தளத்தில் பதிவிட்டு வருகிறார்.

tamil cinema
இந்நிலையில் பச்சை நிற இறுக்கமான சுடிதாரில் சில புகைப்படங்களை க்ளோசப்பில் வெளியிட்டிருந்தார். இதனை பார்த்த இளசுகள் இதுக்கு பேசாம கிளாமர் ட்ரெஸ்ஸே போட்டுருக்கலாம்…!

tamil cinema

tamil cinema