24 September, 2023

யம்மாடி யோவ் இவ்ளோ பெருசா..? பாவனியை பார்த்து அதிர்ச்சியான ரசிகர்கள்!!

tamil cinema : தமிழில் பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியின் மூலம் ரசிகர்களின் மனதில் நீங்கா இடம் பிடித்தார் நடிகை பாவனி ரெட்டி.இவர் 1989 ஆம் ஆண்டு ஹைதராபாத்தில் பிறந்தார்.

இவரின் குடும்பம் கர்நாடக மாநிலத்தில் உள்ள பெல்காம் சிட்டியில் இருந்து வந்தனர்.இவர் தனது கல்லூரி படிப்பை பெங்களூரில் முடித்தார்.பின்னர் இவர் மாடலிங் துறையில் பணியாற்றி வந்துள்ளார்.இவருக்கு நடிப்பின் மீது உள்ள ஆர்வத்தால் திரைத்துறையில் வாய்ப்புகளை தேடி வந்தார்.

tamil cinema

tamil cinema

தமிழில் விஜய் டிவியில் ஒளிப்பரப்பான ரெட்டைவால் குருவி சீரியல் மூலம் சின்னத்திரையில் அறிமுகமானார்.இந்த சீரியல் மூலம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றார்.இவர் 2012 ஆண்டு வெளிவந்த லாக்கின், ட்ரீம் போன்ற படங்களின் மூலம் நடித்துள்ளார்.ஆனால் இந்த படங்கள் எதிர்பார்த்த அளவிற்கு வெற்றியை பெறவில்லை.இதனால் 2014 ஆம் ஆண்டு தெலுங்கில் நேனே அயனா அருகுரு அதலலு சீரியல் மூலம் சின்னத்திரையில் அறிமுகமானார்.