31 March, 2023

குட்டைப்பாவாடை அணிந்து கொண்டு மொட்டை மாடியில் பிரக்யா..!!

tamil cinema : இவர் எருமசாணி என்ற யூடியுப் சேனலில் விஜயுடன் இணைந்து பல வீடியோக்களில் நடித்து ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றார்.இவர் 1998 ஆம் ஆண்டு ஜம்மு காஷ்மீரில் பிறந்தார்.

இவர் டெல்லியில் தனது பள்ளிப்படிப்பை முடித்தார்.பின்னர் சென்னையில் கல்லூரி படிப்பை முடித்தார்.இவர் மாடலிங் துறையில் பணியாற்றி வந்தார்.இவர் விளம்பரங்களிலும் நடித்துள்ளார்.

இவர் தொடர்ந்து மாடலிங் துறையில் ஈடுபட்டு வந்தார்.இதன் மூலம் இவருக்கு சீரியலில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது.இவர் விஜய் தொலைக்காட்சியில் அஞ்சலி என்ற சீரியல் மூலம் அறிமுகமானார் ஆனால் இந்த சீரியல் எதிர்பார்த்த அளவிற்கு வெற்றியை பெறவில்லை.பின்னர் இவர் எருமசாணி என்ற யூடியுப் சேனலில் வீடியோக்களில் நடித்து வந்தார்.

Share