30 March, 2023

உற்சாக அத மட்டும் செய்யும் ப்ரனிதா..! கல்யாணத்துக்கு அப்புறம்..

tamil cinema : கர்நாடகாவை பூர்வீகமாகக்கொண்ட நடிகை ப்ரணிதா, அருள்நிதி இரட்டை வேடத்தில் ‘ உதயன்’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு நடிகையாக அறிமுகமானார்.

பின்னர் இரண்டு ஆண்டு இடைவேளைக்குப் பின் ‘எனக்கு வாய்த்த அடிமைகள்’, ஜெமினி கணேசனும் சுருளி ராஜனும் ஆகிய தமிழ் படங்களில் நடித்தார். கடந்த ஆண்டு இவர் நிதின் ராஜு என்பவரை திருமணம் செய்துகொண்டார். சினிமாவில் அதிகமாக நடிக்கவில்லை என்றாலும்,சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கிறார்.

இந்நிலையில், தற்போது டூ பீஸ் உடையில் உற்சாக குளியல் போடும் புகைப்படம் ஒன்றை இன்ஸ்ட்டா பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.இதை பார்த்து ரசிகர்கள் ஜொள்ளுவிட்டு வருகின்றனர்.

tamil cinema

tamil cinema

tamil cinema

tamil cinema

tamil cinema

tamil cinema

 

Share