tamil cinema:குடும்ப ரசிகர்களை ஒட்டுமொத்தமாக அள்ளிக் கொண்ட சீரியல் என்றால் அது ‘சித்தி’ சீரியல் தான். இதில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வந்தவர் நடிகை ப்ரீத்தி சர்மா. இவர் இதற்கு முன்னர், ‘திருமணம்’ சீரியலில் நடித்திருந்தார்.

tamil cinema
சமீபத்தில், நடிகர் கருணாஸ் மகன் கென் கருணாஸ் அவர்களுடன் சேர்ந்து ‘வாடா ராசா’ என்னும் ஆல்பம் பாட்டிற்கு ஆடி அந்த பாட்டு நல்ல வரவேற்பும் பெற்றது. தற்போது, மேலும் வாய்ப்புகளை ஈர்க்க, மற்ற நடிகைகளைப் போல சோசியல் மீடியா பக்கங்களில் புகைப்படங்களை ஷேர் செய்து வருகிறார் இளம் நடிகையான ப்ரீத்தி அவர்கள்.
அந்த வகையில் தற்போது நீல நிற சேலையில் ஜன்னல் வச்ச ஜாக்கட்டில் பின்னாடி திரும்பி நின்று கொண்டு அவர் கொடுத்துள்ள போஸ் இணையத்தில் வைரழகை வருவதோடு அவருடைய ரசிகர்களை கவர்ந்துள்ளது என்று தான் சொல்ல வேண்டும்.

tamil cinema

tamil cinema