30 May, 2023

முதலில போட வேண்டியத போடும்மா..அப்புறம் பாக்கலாம் ஷேம்லெஸ் பீப்புள..!

tamil cinema : ப்ரியா பவானி ஷங்கர் தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் முன்னணி நடிகர். இவர் கையில் மட்டும் தற்போது அரை டஜன் படங்கள் உள்ளது.

இதில் யானை, பத்து தல போன்ற படங்கள் மிக முக்கியமானவை, இதோடு இந்தியன் 2 போன்ற பிரமாண்ட படங்களிலும் நடித்து வருகின்றாஅர்.

ப்ரியா எப்போதும் தன் சமூக வலைத்தள பக்கத்தில் ஏதாவது புகைப்படங்கள்,வீடியோக்களை பகிர்வார், அந்த வகையில் நேற்று ஒரு பாடலுக்கு நடனமாடி ஒரு வீடியோ பதிவு செய்தார்.

அதில் இறுதியில் ஷேம்லெஸ் பீப்புள் என்று அவர் கூறி முடித்துள்ளார், அந்த வீடியோ தான் தற்போது இணையத்தில் செம்ம வைரல் ,இதோ..