tamil cinema : “ஒரு அடர் காதல்” திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை பிரியா பிரகாஷ் வாரியர்.இந்த படத்தின் மூலம் ஓவர் நைட்டில் உச்சத்தின் புகழை அடைந்தார். இந்த படத்தில் ஒரே ஒரு கண்ணடிக்கும் காட்சியின் மூலம் அனைத்து ரசிகர்களை தன் பக்கம் கவர்ந்தார்.
நடிகை பிரியா பிரகாஷ் வாரியாருக்கு பட வாய்ப்புகளும் குறைய துடங்கியது . ஒரே இரவில் பிரபலமான நடிகைக்கு ஒரே இரவில் மார்க்கெட் போனது . இதையடுத்து இவரின் ரசிகர்களின் கவனம் கொஞ்சம் கொஞ்சமாக குறைய துடங்கிவிட்டது . தற்போது மலையாள படம் ஒன்றில் கமிட் ஆகிய பிரியா வாரியர்.
படத்தில் 41 வயது நபரை காதலிக்கும் 21 வயது பெண் கதாப்பாத்திரத்தில் நடிக்க உள்ளார் என்று கூறபடுகிறது . தனது இன்ஸ்டா பக்கத்தில் ரசிகர்களை ஈர்க்கும் விதத்தில் நடிகை பிரியா பிரகாஷ் வாரியர் அவ்வப்போது கவர்ச்சி உடையில் ஹாட் போஸ் கொடுப்பது வழக்கம்.
தற்போது உள்ளாடை அப்பட்டமாக தெரிய வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார் இவர். அந்த வீடியோ இப்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோ உங்களுக்காக.