tamil cinema : தெலுங்கில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை ரகுல் பிரித் சிங்.இவர்யுவன் என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். தொடர்ந்து புத்தகம், என்னமோ ஏதோ போன்ற பல படங்களில் நடித்து வந்துள்ளார்.
இவர் கணித துறையில் இளங்கலை பட்டம் பெற்றார்.இவருக்கு சினிமாவின் மீது உள்ள ஆர்வத்தால் மாடலிங் துறையில் பணியாற்றி வந்தார்.இதன் மூலம் இவர் கில்லி என்ற கன்னட படத்தில் நடித்து சினிமாவில் அறிமுகமானார்.இவர் கேரடம் என்ற படத்தின் மூலம் தெலுங்கு திரையுலகில் அறிமுகமானார்.

tamil cinema

tamil cinema