tamil cinema : தமிழ் மொழியில் கற்க கசடற படத்தின் மூலம் நடிப்புத் துறையில் அறிமுகமானவர் நடிகை ராய் லக்ஷ்மி.
பல திரைப்படங்களில் நடித்தும் தனது அந்தஸ்தை பெரிதும் முன்னணி நடிகையாக உசத்திக்கொள்ள முடியாத ராய் லட்சுமி, தற்போது தென்னிந்திய மொழி திரைப்படங்களை கை வசம் வைத்துளார்.
தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும் பங்கேற்று வந்த இவர், ஹாட் புகைப்படங்களை சமூக வலைதள பக்கங்களில் பதிவிட்டு வருகிறார். தற்போது சிகப்பு நிற உடையில் இவர் பதிவிட்டுள்ள போட்டோஸ் செம வைரலாகி வருகிறது.

tamil cinema

tamil cinema