tamil cinema:ஜோக்கர், ஆண் தேவதை போன்ற திரைப்படங்கள் மூலம் சினிமா உலகில் கால் தடம் பதித்தவர் தான் நடிகை ரம்யா பாண்டியன், அவர்கள். இவரது படங்களுக்கு மக்களிடையே நல்ல வரவேற்பு இருந்தாலும் ஆனால் ரசிகர்களிடையே பெரிதும் இவர் ரீச் ஆகவில்லை.
அந்த வகையில் காட்டன் சேலையில் மொட்டை மாடியில் இவர் நடத்திய போட்டோஷூட் வேற லெவலுக்கு ரீச் ஆனது என்று சொல்லலாம். பின்பு தான் சமூக வலைதளங்களில் அவரை பின்தொடர்வோரின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது.
அந்த வகையில் செம்ம ஸ்டைலிஷ் அண்ட் ஓவர் டைட்டான உடையில் அணிந்து இவர் கொடுத்துள்ள போஸ், ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது. இந்த புகைப்படத்தை தன்னுடைய இன்ஸ்டா பக்கத்தில் ஸ்டோரி யில் வைத்துள்ளார் நடிகை ரம்யா. இதோ அந்த புகைப்படம்..

tamil cinema