23 September, 2023

மொத்ததுல நீங்க ஒன்னுமே போடல அப்படி தானே…அத ஏன் எங்களுக்கு காட்டுறிங்க..!!!

tamil cinema : ஹிந்தி, தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட படங்களில் நடிக்கத் தொடங்கி, ‘இமைக்கா நொடிகள்’ படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானவர் நடிகை ராஷி கண்ணா. அதனைத் தொடர்ந்து, அடங்கமறு, அயோகியா, சங்கத்தமிழன், துக்ளக் தர்பார் உள்ளிட்ட படங்களில் நடித்திருந்தார்.

தற்போது, அரண்மனை 3, திருச்சிற்றம்பலம், மேதாவி உள்ளிட்ட படங்களில் நடித்து வரும் இவர், தமிழ், தெலுங்கு என செம பிசியாக உள்ளார். பார்க்க மெழுகு பொம்மை போன்ற தோற்றம் கொண்ட ராஷி கண்ணா, இளைஞர்களுக்கு செம பேவரைட்.

அடுத்தடுத்து பட வாய்ப்புகளை எதிர்பார்த்திருக்கும் ராஷி கண்ணா சமீப காலமாக தனது கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு கவனத்தை ஈர்த்து வருகிறார்.

tamil cinema

tamil cinema

tamil cinema

tamil cinema