tamil cinema : நடிகை ரவீனா தாஹா 2016 ஆம் ஆண்டு வெளியான கதை சொல்ல போறோம் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.
தமிழ் சினிமாவில்கடந்த 2018 ஆம் ஆண்டு திரைப்படம் ராட்சசன்.இந்த படத்தில் ஹீரோவாக விஷ்ணு,கதாநாயகியாக அமலாபால் நடித்திருந்தார். #
தற்போது விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் மௌன ராகம் 2 சீரியலில் நடித்து வருகிறார். இவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்து வருகிறார். தற்போது மாடர்ன் உடையில் தொடையழகு தெரிய படு சூடான கிளாமர் போஸ் கொடுத்துள்ளார்.

tamil cinema

tamil cinema

tamil cinema