31 March, 2023

சிறு உடையில் தொப்புள் அழகை காட்டி ரசிகர்களை இழுக்கும் ரவீனா..!!

tamil cinema:  அந்த வகையில் 2018 ஆம் ஆண்டு மிகப்பெரிய அளவில் ஹிட்டான திரைப்படம் ராட்சசன்.இந்த படத்தில் விஷ்ணு,அமலாபால் போன்ற பலர் நடித்திருந்தனர்.இதில் அம்முவின் தோழியாக நடித்திருந்தார் ரவீனா தாஹா.

இவர் குழந்தை நட்சத்திரமாக கதை சொல்லப் போறோம் என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். பின்னர் விஜய் நடிப்பில் வெளியான ஜில்லா படத்தில் குழந்தை நட்சத்திரமாக ஒரு சில காட்சிகளில் நடித்திருந்தார்.

தற்போது தன்னுடைய தொப்புள் தெரியும் படி போஸ் கொடுத்த புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.இதை பார்த்த ரசிகர்கள் என்னா ஷேப்பு..செம்ம ஹாட்.. என்று வர்ணித்து வருகிறார்கள்.

tamil cinema

tamil cinema

tamil cinema

tamil cinema

tamil cinema

tamil cinema

Share