21 March, 2023

தளுக்கு மொலுக்குனு காட்டி சூடேத்தும் சீரியல் நடிகை ரேஷ்மா..!

tamil  cinema : விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானார் நடிகை ரேஷ்மா பசுபுலேட்டி. இயக்குனர் எழில் இயக்கத்தில் விஷ்ணு விஷால் ஹீரோவாக நடிப்பில் வெளியான வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன் படத்தின் மூலம் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானார் ரேஷ்மா.

தமிழில் கடைசியாக 3:33 என்ற படத்தில் நடித்திருந்தார்.தற்போது இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பாக்யலட்சுமி சீரியலில் ஜெனிபராக நடித்து வருகிறார். இவர் அடிக்கடி கவர்ச்சியான போட்டோ ஷுட் நடத்தி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.

இவர் தனது இன்ஸ்டாகிராமில் மஞ்சள் நிற புடவையில் கன கச்சிதமாக அங்கங்களை காட்டி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்இதை பார்த்த இளசுகள் மல்கோவாவுக்கு எப்போவுமே சீசன் தான் என்று கமெண்ட் செய்துள்ளனர்.

tamil  cinema

tamil  cinema

tamil  cinema

tamil  cinema

Share