29 May, 2023

பாத்ரூம்’ல கேமராவை வைத்து ஒரு காட்டு காட்டும் ரித்து வர்மா..!

tamil cinema : தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் துல்கர் சல்மான் உடன் ஜோடியாக கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் படத்தில் நடித்ததன் மூலம் பிரபலம் அடைந்தவர் நடிகை ரித்து வர்மா.

தமிழில் வேலையில்லா பட்டதாரி 2 படத்தில் சிறிய கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் அறிமுகமாகி கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் படத்தால் ரசிகர்களை தன் வசம் இழுத்தவர்.

இதன் நடுவே, புத்தம் புது காலை என்னும் தமிழ் படத்திலும், ஒரு சில தெலுங்கு படங்களிலும் நடித்துள்ளார். இவரது அழகு மற்றும் நடிப்பு மூலம் ரசிகர்களின் மனதை கொள்ளை கொண்டுள்ளார். தற்போது, பட வாய்ப்புகளுக்காக அரைகுறை ஆடையில் தனது கவர்ச்சி போட்டோஸ்களை சமூக வலைதள பக்கங்களில் பதிவிட்டு வருகிறார்.

tamil cinema

tamil cinema

tamil cinema

tamil cinema

 

tamil cinema

tamil cinema