31 March, 2023

மாடர்ன் உடையில் செமயாக கலக்கும் ராஜா ராணி 2 சீரியல் நாயகி ரியா

ராஜா ராணி 2 விஜய் தொலைக்காட்சியில் ஹிட்டாக ஒடும் தொடர்களில் ஒன்று. இதில் சித்து மற்றும் ஆல்யா மானசா ஜோடி போட்டு நடித்து வந்தார்கள்.

வெளியேறிய ஆல்யா

சீரியல் நடித்துக்கொண்டிருக்கும் போதே ஆல்யா மானசா கர்ப்பமாக அவர் நிறுத்தாமல் நடித்துக்கொண்டு வந்தார். குழந்தை பிறக்க இருக்கும் அந்த மாதம் வரை நடித்தார்.

இப்போது அவருக்கு பதிலாக ரியா என்பவர் நடிக்க தொடங்கியுள்ளார். இந்த வாரத்தில் இருந்து தான் அவரது காட்சிகள் வர இருக்கின்றன, எப்படி நடிப்பார், மக்கள் எவ்வளவு ஆதரவு தருகிறார்கள் என்பது இனி தான் தெரியும்.

ரியாவின் மாடர்ன் உடை போட்டோ ஷுட்

நடிகை ரியா அழகாக புடவையில் சீரியலில் நடிக்கிறார், ஆனால் அவரது மாடர்ன் உடை புகைப்படங்களை நாம் பார்த்தது இல்லை. தற்போது அவரது மாடர்ன் லுக் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

இதோ பாருங்கள்,

tamil cinema

tamil cinema