24 September, 2023

ஒவ்வொரு பக்கமும் ஒவ்வொரு ஷேப்லயும் கிளாமர்.. இளசுகளை இம்சைப்படுத்தும் சாக்ஷி

tamil cinema : பார்ட் டைம் மாடலிங், IT வேலை என பிசியாக இருந்து வந்த ‘சாக்ஷி அகர்வால்’, விளம்பர படங்களில் நடித்து வந்தார். பின்னர், நடிப்பின் மீது கொண்ட ஆர்வத்தினால் தனது IT வேலையை தள்ளிவிட்டு, முழுநேர நடிகையாக மாறிவிட்டார்.

ராஜா ராணியில் சிறிய வேடத்தில் நடித்த இவர், தமிழ், மலையாளம், கன்னடம் என அனைத்து மொழிகளிலும் நடிக்கத் தொடங்கினார்.

tamil cinema

tamil cinema

பின்னர், அதிர்ஷ்டவசமாக பிக் பாஸ் 3ல் பங்கேற்கும் வாய்ப்பு கிடைக்கவே, சாகப்போட்டியாளரான கவின் உடன் காதல், சாகப்போட்டியாளர்கள் மற்றும் தோழிகளான ஷெரின் மற்றும் அபிராமியுடன் கொண்ட நட்பு, லாஸ்லியாவுடன் கொண்ட மோதல், மீராமீதுனுடன் வாக்குவாதம் என சீசன் முழுக்கவே தனக்கென்ற ஒரு இடத்தை தக்க வைத்து வந்தார்.

tamil cinema

tamil cinema

பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியே வந்த சாக்ஷி, ஊரடங்கு சமயத்தில் workout செய்யும் வீடியோ, கிளாமர் போட்டோஷூட் என ட்ரெண்ட் ஆகவே இருந்தார்.

tamil cinema

tamil cinema

மேலும், காலா, டெட்டி, விசுவாசம், குட்டி ஸ்டோரி போன்ற தமிழ் படங்களிலும், பிற மொழி படங்களிலும் நடித்து வந்தார்.தற்போது, ஒரு சில படங்களை கைவசம் வைத்துள்ள இவர், இன்னும் வாய்ப்புகளுக்காக தனது கவர்ச்சி புகைப்படங்களையும் வீடியோக்களையும் பதிவிட்டு வருகிறார்.

 

 

Share