21 March, 2023

அச்சச்சோ இன்னொரு ஆடையா..? சமந்தா அடுத்த சர்ச்சை ரெடி போல..

tamil cinema : முன்னணி கதாநாயகியாக வலம் வரும் சமந்தா தற்போது சகுந்தலம், காத்துவாக்குல ரெண்டு காதல், யசோதா ஆகிய படங்களை கைவசம் வைத்துள்ளார்.

இதில் தற்போது யசோதா படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. முழுமையாக படப்பிடிப்பில் கவனம் செலுத்தி வரும் சமந்தா, படப்பிடிப்பில் தங்கியே நடித்து வருகிறாராம்.

சமூக வலைத்தளத்தில் தனது ரசிகர்களுக்காக தொடர்ந்து போட்டோஷூட் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார் சமந்தா.

அந்த வகையில் தற்போது, புதிய உடை ஒன்று அணிந்து, அதில் போட்டோஷூட் நடத்தி புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

வழக்கம் போல் இந்த போட்டோஷூட் புகைப்படங்களும், சமந்தாவின் ரசிகர்கள் மத்தியில் படு வைரலாகி வருகிறது. இதோ அந்த புகைப்படங்கள்..

tamil cinema

tamil cinema

tamil cinema

tamil cinema

 

Share