30 May, 2023

கணவரை பிரிந்தது அவருடன் தனிக்குடித்தனம் போகதானா..?

tamil cinema : தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை சமந்தா. இரு மொழிகளிலும் முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்து வரும் சமந்தா, அதிக சம்பளம் வாங்கும் நடிகையாகவும் உள்ளார்.

சமூக வலைதளங்களிலும் நடிகை சமந்தாவை லட்சக்கணக்கான ரசிகர்கள் பின்தொடர்ந்து வருகின்றனர். நடிகை சமந்தா தனது காதல் கணவரான நாக சைதன்யாவை கடந்த அக்டோபர் மாதம் பிரிந்தார்.

இந்நிலையில் நடிகை சமந்தா குறித்து தகவல் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. அதாவது நடிகை சமந்தா, தெலுங்கு தயாரிப்பாளர் ஒருவருடன் ஹைத்ராபாத்தில் தனி வீடு எடுத்து தனிக்குடித்தனம் நடத்தி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

புஷ்பா பட தயாரிப்பாளர், அந்தப் படத்தில் ஊ சொல்றியா என்ற ஒரு பாடலுக்கு நடனமாட நடிகை சமந்தாவுக்கு 5 கோடி ரூபாய் சம்பளம் கொடுத்ததாக கூறப்பட்டது. இந்நிலையில் ஹைத்ராபாத்தில் நடிகை சமந்தாவுக்கு புஷ்பா பட தயாரிப்பாளர் தனி வீடு வாங்கி கொடுத்து குடித்தனம் நடத்தி வருவதாகவும் தகவல் பரவி வருகிறது.