tamil cinema : தென்னிந்திய சினிமாவில் ரசிகர்களால் கொண்டாடப்படும் முன்னணி கதாநாயகி சமந்தா.
இவர் தற்போது பாலிவுட் பக்கம் பிசியாக நடித்து வருகிறார். அதுமட்மின்றி, ஹாலிவுட் திரையுலகிலும் கால்பதித்துவிட்டார். விவாகரத்துக்கு பின் திரையுலகில் மட்டுமே கவனம் செலுத்தி வருகிறார்.
சமந்தாவின் நடிப்பில் சமிபத்தில் காத்துவாக்குல ரெண்டு காதல் திரைப்படம், வெளியாகி வெற்றிபெற்றுள்ளது.
இதனை தொடர்ந்து சமந்தா சோலோ ஹீரோயினாக கலக்கியுள்ள யோசோதா திரைப்படமும் திரைக்கு வரவுள்ளது.
இந்நிலையில், அவ்வப்போது போட்டோஷூட்களை வெளியிட்டு வரும் சமந்தா, தற்போது எல்லைமீறிய அட்டை படத்திற்கு கொடுத்துள்ள போட்டோஷூட் புகைப்படங்கள் வெளியாகியுள்ளது.
இதோ அந்த புகைப்படங்கள்..

tamil cinema

tamil cinema