31 March, 2023

சமந்தா கர்ப்பமா..? என்ன சொல்லிருக்கிறார் அவர் இதைப்பற்றி…!

tamil cinema : நடிகை சமந்தா தமிழ் சினிமா ரசிகர்களால் கொண்டாடப்படும் முன்னணி நடிகை. இன்னொரு பக்கம் அவர் கொடுத்த பேட்டி ஒன்று சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. அந்த பேட்டியில், பெண்கள் கர்ப்பமாவது குறித்து பேசியுள்ளார்.

பெண்கள் உண்மையிலேயே ரொம்ப ஸ்டிராங். உலகத்திலேயே மிக வலியான நிகழ்வு என்றால் அது குழந்தை பிறப்பு தான். அந்த வலியையும் பெண்கள் துணிந்து ஏற்றுக் கொள்கிறார்கள்.

குழந்தை பிறப்பின் போது உச்சபட்ச வலியையும் அவர்கள் தாங்கிக் கொள்கிறார்கள். குழந்தை பிறந்த பிறகும் பல வலிகளை தாங்கிக் கொள்கிறார்கள்

ஆனால் அதே நேரத்தில் பெற்ற குழந்தையை பார்த்தவுடன் தனது வலி எல்லாம் மறந்து அந்த பெண்ணின் முகத்தில் சிரிப்பு உண்டாகிறது ” என கூறியுள்ளார்.

 

Share