30 May, 2023

நம்ம சம்முகுட்டி போட்ட அரபிக் குத்த பாத்திங்களா..? ப்பா என்ன டான்ஸ் டா!!

tamil cinema : உலகம் முழுவதும் இப்பொது ஒளித்து கொண்டிருக்கும் ஒரு பாடல் எதுவென்றால் அது “அரபிக் குத்து” தான். பாடல் வெளியாகி மூன்றே நாட்கள் ஆன நிலையில் 50 மில்லியன் பார்வையாளர்களை நோக்கி வேகமாக நகர்ந்து கொண்டுள்ளது.

இந்த பாட்டின் சூடு லேடி சூப்பர்ஸ்டார் சமந்தாவையும் விட்டு வைக்கவில்லை. நேற்று அவர் இந்த பாட்டுக்கு போட்ட ஆட்டம் தான் இணையத்தில் தற்போது ட்ரெண்டிங்.

Share