tamil cinema : தென்னிந்திய தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராகவும் ,இயக்குனராகவும் உள்ளவர் சமுத்திரக்கனி ,இவர் கிராம படங்களும் ,மாணவர்களால் உருவாக்கபடும் படங்களை எடுப்பதில் வல்லவராக திகழ்கின்றார் ,இவரை முன் உதாரணமாக வைத்து படம் இயக்கம் அளவிற்கு கருத்துக்களை வாரி இறைத்துள்ளார் ,இவருக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகின்றது ,
இதனை அடுத்து ப்ரேமம் என்னும் திரைப்படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானவர் நடிகை சாய் பல்லவி இந்த படம் அந்த பட குழுவினருக்கு பெரிய வெற்றியை தேடி தந்தது ,இதனால் சாய் பல்லவி இளைஞர்களின் கனவு கன்னியாக இருந்து வருகின்றார் ,இவருக்கு இதனால் அதிகமான தமிழ் படங்கள் ஒப்பந்தம் ஆகியுள்ளார் ,

tamil cinema
இவரின் தங்கை பூஜாவும் இப்பொழுது சித்திரை செவ்வானம் என்ற படத்தில் சமுத்திரக்கனிக்கு முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார், இந்த படத்தின் மூலம் தமிழ் திரை உலகிற்கு அறிமுகம் ஆகின்றார் ,அந்த புகைப்படம் இணையத்தில் வைரல் ஆகி கொண்டு வருகின்றது ,இதோ அந்த புகைப்படம் .,

tamil cinema