tamil cinema:பிக் பாஸ் சீசன் 4 மூலம் தமிழக மக்கள் மத்தியில் பிரபலமாக துவங்கியவர் மாடல் சம்யுக்தா. ஆம், மாடலாக இருந்த சம்யுக்தா தற்போது பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் தமிழ் திரையுலகில் நடிகையாகியுள்ளார்.
சில மாதங்களுக்கு முன் வெளிவந்த துக்ளக் தர்பார் படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். மேலும் தற்போது சில திரைப்படங்களில் தனக்கு ஏற்ற கதாபாத்திரங்களில் நடித்து வருகிறாராம்.
இந்நிலையில் நடிகை சம்யுக்தா தனது பிறந்தநாளை தனது நண்பர்களுடன் பப்பில் கொண்டாடியுள்ளார். அதிலும் குறிப்பாக சில ஆண் நண்பர்களுடன் அவர் எடுத்துக்கொண்டுள்ள நெருக்கமான புகைப்படமும், சார்க்கு கிளாஸுடன் இருக்கும் புகைப்படங்ககளும் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

Tamil cinema

Tamil cinema

Tamil cinema

Tamil cinema