31 March, 2023

வெறும் வெள்ளை துண்டுடன் மட்டும் அதையும் காட்டிய‌ சந்திரிக்கா ரவி..!

tamil cinema:சந்திரிக்கா ரவி ஒரு ஆஸ்திரேலியன் நடிகை ஆவர் இவர் நடிப்பு, மாடலிங் , நடனம் ஆகிய துறைகளில் பணியாற்றியுள்ளார்.

தமிழில் 2018-ம் ஆண்டு கெளதம் கார்த்தி நடித்த “இருட்டு அறையில் முரட்டு குத்து” படத்தில் பேய் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். படம் அடல்ட் கன்டென்ட் உள்ள படம் என்பதால் கவர்ச்சியும் சற்று தூக்கலாக இருந்தது.

தற்போது வெறும் வெள்ளை நிற துண்டை கட்டிக்கொண்டு முன்னழகு தெரிய செல்பி எடுத்து தனது இன்ஸ்டாகிராமில் ஷேர் செய்துள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள் ” முரட்டு கட்டை ” என்று சந்திரிகாவின் அழகை வர்ணித்து வருகின்றனர்.

tamil cinema

tamil cinema

tamil cinema

tamil cinema