29 May, 2023

ஒத்துக்குறோம் ரொம்ப இறக்கமான மனசுதாங்க.. எமோஷனை சீண்டி பார்த்த சஞ்சனா

tamil cinema : பாலாஜி சக்திவேல் இயக்கத்தில் வெளியான வழக்கு எண் 18/9 என்னும் படத்தில் சிறிய கதாபாத்திரத்தில் நடித்தாலும், துப்பாக்கி படத்தில் விஜய் தங்கையாக நடித்ததன் மூலம் பிரபலம் அடைந்தவர் நடிகை சஞ்சனா சாரதி.

படிப்பு முடித்தவுடன் நியூஸ் மீடியா கம்பெனியில் வேலை செய்த இவர், நிறைய விளம்பர படங்களில் நடித்துள்ளார்.

என்றென்றும் புன்னகை, வாலு, என்னை நோக்கி பாயும் தோட்ட போன்ற பல திரைப்படங்களில் துணை வேடங்களில் நடித்த இவர், தற்போது தெலுங்கு மற்றும் தமிழ் மொழிகளில் ஒவொரு படம் நடித்து வருகிறார்.

சில வெப் சீரீஸ்களில் நடித்து வரும் இவர், பிரபல பிராண்ட்களின் விளம்பர மாடலாக நடித்ததன் மூலமாகவே மிக பிரபலம்.

அவ்வப்போது சில புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வருகிறார்.

Share