tamil cinema : சித்து +2, வில் அம்பு போன்ற படங்களில் நடித்து இருக்கும் நடிகை சாந்தினி தமிழரசன் சமீபத்தில் படுகிளாமராக போட்டோஷூட் நடத்தி இருந்தார். தற்போது சீரியல்களில் நடித்து வரும் அவர் திடீரென இப்படி கவர்ச்சியாக போஸ் கொடுத்தது பலருக்கும் ஆச்சர்யம் அளித்திருக்கிறது.
அது பற்றி பேசிய அவர் நான் முன்பே கவர்ச்சியாக போடோஷூட் எடுத்திருக்கிறேன். இப்போது எடுத்தது தான் பிரபலம் ஆகி இருக்கிறது என அவர் கூறினார்.
ஆபாச கேள்விக்கு பதிலடி
சாந்தினி சமீபத்தில் இன்ஸ்டாவில் ரசிகர்களிடம் உரையாடினார். அப்போது ஒருவர் ‘உங்க b**bs சைஸ் என்ன’ என ஆபாசமாக கேள்வி கேட்டார். அதற்கு பதில் கூறிய அவர் ‘The most asked question’ என சற்று கோபமாக பதில் கூறி இருக்கிறார்.

tamil cinema

tamil cinema

tamil cinema