tamil cinema:சந்திரிக்கா ரவி மாடலிங் , தமிழில் 2018-ம் ஆண்டு கெளதம் கார்த்தி நடித்த “இருட்டு அறையில் முரட்டு குத்து” படத்தில் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.
அதை தொடர்ந்து தமிழில் 2018-ம் ஆண்டு வெளியான “செய்” என்ற படத்தில் நடித்திருந்தார் தமிழில் அதிக பட வாய்ப்புகள் கிடைக்க வில்லை அதனால் மாடலிங் துறையில் கவனம் செ லுத்தது டங்கிய சந்திரிகா தற்போது சோசியல் மீடியாக்களில் கவர்ச்சிகரமான போட்டோஷூ ட் ரசிகர்களை சூடேற்றிகொண்டுள்ளார்.
இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தொடர்ந்து, ஹாட்டான புகைப்படங்களை அப்லோட் செய்யும் இவர் தற்போது நீச்சல் உடையில், இருக்கும் புகைப்படங்களை ஷேர் செய்து ரசிகர்களை சூடேற்றியுள்ளார். இதோ அந்த புகைப்படங்கள்…

tamil cinema